🌞திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் 👨கதிர் ஆனந்த் வேலூர் 🏛பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்🎉. இதற்கான பிரச்சார🎙 பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சில 📆தினங்களுக்கு முன்னர் அவர்கள் 🏡வீட்டில் வருமான வரித்துறை சோதனை👀 நடத்தியது. அதில், கணக்கில் வராத 💸ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான 📚கல்வி அறக்கட்டளை வளாகத்தில் இன்று 💸வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை👀 நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக 💸பணம் சிக்கியதாக😳 வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்🔈. இதற்கிடையே வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு🚫 தெரிவித்து சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது😯. தேர்தல்🗳 நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை🙄 என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 📜மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை🗣 நடத்தப்படும் என 🏛உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், நாளை மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Home
அண்மை செய்திகள்
துரைமுருகன் 🏡வீட்டில் மீண்டும் 💸வருமான வரித்துறை சோதனை👀-🏛உயர்நீதிமன்றத்தில் முறையீடு
துரைமுருகன் 🏡வீட்டில் மீண்டும் 💸வருமான வரித்துறை சோதனை👀-🏛உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment