🏛நாடாளுமன்ற 🗳தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை📜 காங்கிரஸ் நாளை வெளியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் 👨ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்🔈. இந்த அறிக்கை📜 நாளை 🏛டெல்லியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் விழாவில்🎉 வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய 💸நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான 👥குழுவினர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்👍. இந்த தேர்தல் அறிக்கையில், 👥ஏழைகளுக்கு குறைந்தபட்ச 💸வருமானம் அளிக்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக🗣 கூறப்படுகிறது. இது தவிர 📆2020 ம் ஆண்டு மார்ச் 31 க்குள் 22 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்😳 என்பன உள்ளிட்ட அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது👀.
காங்கிரஸ் கட்சியின் 🗳தேர்தல் அறிக்கை📜 நாளை வெளியீடு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment