ЁЯПЫроЬройроиாропроХрод்родிрой் 'ро╡ிро╕்ро╡ாроЪроо்' ро╡ாроХ்роХро│ிрок்рокродே❗-родேро░்родро▓் роЖрогைропроо் ро╡ிро┤ிрок்рокுрогро░்ро╡ுЁЯФИ - Agnipuratchi

ЁЯПЫроЬройроиாропроХрод்родிрой் 'ро╡ிро╕்ро╡ாроЪроо்' ро╡ாроХ்роХро│ிрок்рокродே❗-родேро░்родро▓் роЖрогைропроо் ро╡ிро┤ிрок்рокுрогро░்ро╡ுЁЯФИ

Share This

மே 19-ம் 📆தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் 🗳தேர்தலின், இரண்டாவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், கர்நாடகாவில் 1⃣4⃣ தொகுதிகள், மகாராஷ்டிராவில் 🔟 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 8⃣ தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5⃣ தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மாநிலங்களில் தலா 3⃣ தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2⃣ தொகுதிகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா 1⃣ தொகுதியில் 🗳வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 சதவிகித 🗳வாக்குப்பதிவை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு முயற்சிகளில் தேர்தல் 🏛ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் "🗳வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது❗” என்று 🎥'விஸ்வாசம்' தலைப்புடன் தேர்தல் ஆணையம் 👀விழிப்புணர்வு விளம்பரம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages