🗳தேர்தல் நடைபெறும் ⌚காலங்களில் மட்டும் தேர்தல் பணிகளுக்கென்று தனியாக ஒரு 👮டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமிக்கும்😯. அந்த வகையில், தமிழகத்தில் வருகிற 📆18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 🏛தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக 👮அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது⚖. இதனையடுத்து டிஜிபி 🏢அலுவலகத்தில் உள்ள 🗳தேர்தல் கட்டுப்பாட்டு அறை இனி மேல் முழுமையாக செயல் பட தொடங்கும்👍. தேர்தல் தொடர்பான வழக்கு, பாதுகாப்பு உட்பட அனைத்து பிரச்சினைகளையும் தேர்தல்பிரிவு டிஜிபியே கையாளுவார்😳. 📆மே 23ம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்🔈 வரை இவரது கட்டுப்பாட்டிலேயே தேர்தல் பணிகள் நடைபெறும்😐 என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் டிஜிபி'யாக 🎉பதவியேற்றதையடுத்து🎙, "🗳தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வர வேண்டும்🙂" என்றும், "வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்💪" எனவும் பேட்டியளித்துள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ ЁЯЧ│родேро░்родро▓் рокிро░ிро╡ு роЯிроЬிрокி'ропாроХ ЁЯСороЕроЪுродோро╖் роЪுроХ்ро▓ா роиிропрооройроо்ЁЯСН
ЁЯПЫродрооிро┤роХ ЁЯЧ│родேро░்родро▓் рокிро░ிро╡ு роЯிроЬிрокி'ропாроХ ЁЯСороЕроЪுродோро╖் роЪுроХ்ро▓ா роиிропрооройроо்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment