🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் வரும் 📆18ம் தேதி 🗳வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரசாரத்திற்கு🎙 இன்னும் 📆8 நாட்களே உள்ளன. இந்நிலையில், 🏛கோவை கொடிசியா 🏟மைதானத்தில் இன்று மாலை ⌚6 மணியளவில் நடைபெறும் 👥பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்🗣. இதற்காக, தனி ✈விமானம் மூலம் கோவை வரும் அவரை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று🤝 பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரவுள்ளார். அதனையடுத்து, கோவை பா.ஜ.க 👤வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் 🌱அதிமுக 👤வேட்பாளர்களான பொள்ளாச்சி மகேந்திரன், திருப்பூர் ஆனந்தன் , நீலகிரி தியாகராஜன் ஆகியோரை ஆதரித்து அவர் உரை🎙 நிகழ்த்தி விட்டு, அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்😯. பிரதமர் வருகையையொட்டி ✈விமான நிலையம் முதல் கொடிசியா மைதானம் வரையிலான பகுதி முழுவதும் 👮போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது💪 குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இன்று 🏛கோவையில் பிரச்சாரம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment