மத்திய 🏛அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 🇮🇳நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை ⛽எரிவாயுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 4⃣0⃣ ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சுற்றுசூழல்துறை இன்று ✅அனுமதி அளித்துள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில், எந்தெந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 🏗அமைக்கப்படுகிறதோ, அதற்கான ஆய்வு 📜அறிக்கைகளை தாக்கல் செய்ய ஓஎன்ஜிசி-க்கு சுற்றுசூழல்துறை ✍🏻உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 🏗அமைக்க ஓஎன்ஜிசி 🏢நிறுவனத்திற்கு அனுமதி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment