🌎உலகின் சிறந்த 5⃣0⃣ 💺தலைவர்கள் 📜பட்டியலில் கோவை முருகானந்தம் ❗ - Agnipuratchi

🌎உலகின் சிறந்த 5⃣0⃣ 💺தலைவர்கள் 📜பட்டியலில் கோவை முருகானந்தம் ❗

Share This

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பார்ச்சுன் 📰பத்திரிகை ஆண்டுதோறும் சிறந்த 🏢நிறுவனங்கள் மற்றும் 💺தலைவர்கள் 📜பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்க்கான 📜பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உலகின் சிறந்த 5⃣0⃣ தலைவர்கள் 📜பட்டியலில் முருகானந்தம் இடம் பெற்றுள்ளார். இதில் கோவையைச் சேர்ந்த 💺தொழிலதிபர் அருணாசலம் முருகானந்தம் 45 வது இடம் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு 🥇விருதுகளைப் பெற்ற முருகானந்தம் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் தயாரிப்பு இயந்திரம் மூலம் 👀விழிப்புணர்வை ஏற்படுத்தி புகழ் பெற்றார். மேலும் இந்த 📜பட்டியலில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி 🏆முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages