🗳தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக 💺தலைவர் ⭐விஜய்காந்த் வருவார், என்று பிரேமலதா விஜயகாந்த் 🗣கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ✍🏻செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது "அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிளும் அமோக 👏🏻வரவேற்பு இருக்கிறது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுகவுக்கு சாதகமாக வரும் 🗣கருத்துக் கணிப்புகள், கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு. ⭐விஜயகாந்த் 🎤பிரசாரத்திற்கு வருவார். அதுகுறித்த அறிவிப்பு இன்னும் 2⃣ நாட்களில் வரும்" என்று அவர் 🎙தெரிவித்தார்.
⭐விஜயகாந்த் 🎤பிரசாரத்திற்கு வருவார் - பிரேமலதா தகவல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment