🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் 📜மனு. - Agnipuratchi

🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் 📜மனு.

Share This

9 ஆயிரம் 💰கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் விஜய் மல்லையாவை 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையா தாக்கல் செய்த மனு லண்டன் 🏛உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, நாடு கடத்தும் ✍🏻உத்தரவை எதிர்த்து முறையுடு செய்ய, அளிக்கப்பட்ட அவகாசத்தின் படி, விஜய் மல்லையா புதிய 📜மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு 🗣விசாரணைக்கு வரும் தேதி பின்னர் 📣அறிவிக்கப்படும் என லண்டன் 🏛உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages