திமுக கட்சியின் சார்பில் ராஜ்ய சபாவில் தமிழகத்தின் 👤பிரதிநிதியாக தோந்தெடுக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மாநிலங்களவை 💺உறுப்பினராக பணியாற்றியவர் வசந்தி ஸ்டான்லி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி 😞உயிரிழந்தார். இவருக்கு வயது 56. இவர் திரைப்பட தணிக்கைக் குழு 💺உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய 💺உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவரது 😞மறைவிற்கு திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக 😔பிரபலங்கள் இரங்கல் 🎙தெரிவித்து வருகின்றனர்.
திமுக முன்னாள் 💺மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி 😞காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment