மதுரை 💺ஆட்சியர் மாற்றம் - 🏛உயர் நீதிமன்றத்தில் 🗳தேர்தல் ஆணையம் ❗ - Agnipuratchi

மதுரை 💺ஆட்சியர் மாற்றம் - 🏛உயர் நீதிமன்றத்தில் 🗳தேர்தல் ஆணையம் ❗

Share This

மதுரை 🏛மக்களவை தொகுதி 🗳வாக்குகள் எண்ணப்படும் மையத்தில் உள்ள ஆவணங்கள் அறைக்கு 💺வட்டாட்சியர் சம்பூரணம் எவ்வித அனுமதியும் இன்றி சென்ற விவகாரம் தொடர்பாக மதுரை தொகுதி சிபிஎம் 👤வேட்பாளர் வெங்கடேசன், சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 🗳வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை 🤷‍♂எடுக்கவில்லை என ⚖நீதிபதிகள் அதிருப்தி 🎙தெரிவித்தனர். இதனையடுத்து, மதுரை மாவட்ட 💺ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜனை இடமாற்றம் செய்து விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் 🏛நீதிமன்றத்தில் 🎙தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages