தமிழ் 📆புத்தாண்டை முன்னிட்டு பிரதமர், ஜனாதிபதி தமிழில் வாழ்த்து🎉 - Agnipuratchi

தமிழ் 📆புத்தாண்டை முன்னிட்டு பிரதமர், ஜனாதிபதி தமிழில் வாழ்த்து🎉

Share This

தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது🎊. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்🙂. அந்த வகையில் குடியரசுத்தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் தமிழில், "நம் 🏛தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் 🌎உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🤗. பிறக்கக்கூடிய இந்த 📆வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்🙏" என 💻ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
அதே போல 👴பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ் 👥சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉. வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்👍, அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும்😍 பெருகட்டும்" என்று தனது 💻பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages