ரஷ்ய அதிபருக்கு வாக்குறுதி கொடுத்த கிம் ஜாங் உன்..!! - Agnipuratchi

ரஷ்ய அதிபருக்கு வாக்குறுதி கொடுத்த கிம் ஜாங் உன்..!!

Share This

சோவியத்  ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யா, வடகொரியா இடையேயான உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்குள் முன் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை பெரிதளவு வெற்றிப் பெறாத நிலையில், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தைக்கு இருநாடுகளும் தயாராகி வந்தன. இந்நிலையில் தன்னுடன் வலிமையான நாடுகள் நட்பாக உள்ளது என்பதை காட்டும் வகையில் கிம்ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை பெரிதளவு வெற்றிப் பெற்றதோடு, பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதினுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages