💺ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக 🗣விசாரிக்க ஓய்வு பெற்ற ⚖நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் தமிழக 🏛அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்போலோ 🏥மருத்துவமனை மருத்துவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆனால், ஜெயலலிதா 😞மரணம் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கொண்ட 👥குழுவை அமைக்க வேண்டும் என்று அப்போலோ 🏥மருத்துவமனை சென்னை உயர் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்நிலையில், இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்த பின்னர்தான் 🗣விசாரணை நடத்த வேண்டும் என்றும் 🏥அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ⚖நீதிபதிகள் இடைக்கால 🚫தடை விதித்து ✍🏻உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக தமிழக 🏛அரசு பதிலளிக்கவும் ✍🏻உத்தரவிட்டுள்ளனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТ║роЬெропро▓ро▓ிродா рооро░рогроо் роХுро▒ிрод்родு роЖро▒ுрооுроХроЪாрооி ЁЯПЫроЖрогைропроо் ЁЯЧгро╡ிроЪாро░ிроХ்роХ роЗроЯைроХ்роХாро▓ ЁЯЪлродроЯை
ЁЯТ║роЬெропро▓ро▓ிродா рооро░рогроо் роХுро▒ிрод்родு роЖро▒ுрооுроХроЪாрооி ЁЯПЫроЖрогைропроо் ЁЯЧгро╡ிроЪாро░ிроХ்роХ роЗроЯைроХ்роХாро▓ ЁЯЪлродроЯை
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment