🌪புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை 🔭வானிலை ஆய்வு மைய 💺இயக்குநர் பாலச்சந்திரன் 🎙தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில் "சென்னையின் தென்கிழக்கே 1,050 கி.மீ தொலைவில் ஃபானி 🌪புயல் நிலை கொண்டுள்ளது. ஃபானி 🌪புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர🌪 புயலாக வலுப்பெறும். ஃபானி 🌪புயல் இன்று இரவு தீவிர புயலாக மாறி, நாளை அதிதீவிர புயலாக மாறும்" என்று 🎙தெரிவித்துள்ளார். மேலும், ஃபானி 🌪புயல் தமிழக 🌊கடற்கரையை கடக்க வாய்ப்பில்லை என்றும். ஃபானி 🌪புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் 🙅♂இல்லை ஏற்படாது என்றும், லேசான 🌨மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக அவர் 🗣கூறியுள்ளார்.
🌪புயலால் தமிழகத்திற்கு 🙅♂பாதிப்பில்லை - 🔭வானிலை ஆய்வு மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment