🏃‍♀விளையாட்டு மைதானம், 🏛அரசு வேலை வேண்டும் - 🥇கோமதி கோரிக்கை - Agnipuratchi

🏃‍♀விளையாட்டு மைதானம், 🏛அரசு வேலை வேண்டும் - 🥇கோமதி கோரிக்கை

Share This

ஆசிய தடகளப் போட்டியில், 🥇தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின்ரூ.10லட்சம் 🎁பரிசுத்தொகையை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து வழங்கினார். இதனை தொடர்ந்து ✍🏼செய்தியாளர்களிடம் பேசிய கோமதி 🗣கூறியதாவது "நான் வறுமையில் இருந்த போது கர்நாடக 🏛அரசு தான் எனது திறமையை 👏🏼பாராட்டி எனக்கு ஒரு வேலை கொடுத்தது. எனது தந்தை 😞இறந்த பிறகு, நான் தான் எனது 👨‍👩‍👧‍👦குடும்பத்தை கவனித்து வருகிறேன். தமிழக அரசு சார்பில் என்னை 👏🏼பாராட்டி எனக்கு ஒரு வேலை 🤷‍♀கொடுக்கவில்லை என்ற மன வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு" என்று அவர் 🗣கூறினார். மேலும், தனது 👨‍👩‍👦‍👦குடும்பத்தை கவனித்து கொள்ள தனது சகோதரருக்கு ஒரு வேலையும், தனது 🏘கிராமத்தில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு மைதானமும் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் 🗣கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages