தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்😱-ஏ.கே. பட்நாயக் 👥குழு விசாரிக்கும்🗣 என உச்சநீதிமன்றம் உத்தரவு⚖ - Agnipuratchi

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்😱-ஏ.கே. பட்நாயக் 👥குழு விசாரிக்கும்🗣 என உச்சநீதிமன்றம் உத்தரவு⚖

Share This

🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் 🤵ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் 👩பெண் ஊழியர் ஒருவர், கடந்த 📆2018 அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் நீதிபதி ரஞ்சன் கோகாய் 🏡வீட்டில் இருந்த போது அவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை😟 அனுபவித்ததாக புகார் தெரிவித்துள்ளார்🔈. இதுதொடர்பாக வழக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது பாலியல் புகாரை எழுப்பி அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யை சிக்கவைக்க ஏதேனும் சதி உள்ளதா என்பதை விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி 🤵ஜே.பட்நாயக் தலைமையில் 👥குழு அமைத்து நீதிபதிகள் உத்தரைவிட்டனர்⚖. மேலும், இந்த குழுவுக்கு சிபிஐ, உளவுத்துறை, டெல்லி காவல்துறை ஆகிய அமைப்புகளும் உதவ வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளது🚫 தற்போது பெரும் பரபரப்பை😳 ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி ரமணா அனுப்பியுள்ள 📄கடிதத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். தனது குடும்பத்தில் அவரும் ஒரு உறுப்பினர் போன்றவர்🙄. அதனால் அவர் மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் தான் இடம்பெற்றிருப்பது சரியாக இருக்காது😐 என குறிப்பிட்டுள்ளார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages