இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் 💣குண்டு வெடிப்பில் 359 பேர் வரை 😞உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இலங்கை மற்றும் 🌎உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள புகோடா என்ற பகுதியில் இருக்கும் 🏛நீதிமன்றம் அருகே இன்று காலை 💣வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு 👮♂காவல்துறையினர் தீவிர 🔍சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது நடந்த 💣வெடிகுண்டு சம்பவத்தால் உயிர்ச்சேதம் எதுவும் 🙅♂இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மீண்டும் 💣குண்டு வெடிப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment