🚗வாகனங்களில் டிஜிட்டல் 🔢நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவதை நடைமுறைப்படுத்த 🏛மத்திய 🛣சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது😯. டிஜிட்டல் 🔢நம்பர் பிளேட்டுகளில் பார்க்கோட் இடம் பெற்றிருக்கும். 💻பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் 🚗வாகன 💸உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல 🚛வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க🚫 முடியும் என்று கூறப்படுகிறது🗣. மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது உள்ளிட்டவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும் என்று கூறப்படுகிறது. 📆ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் 🚌போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை📜அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯУЖроПрок்ро░ро▓் 1 рооுродро▓் роЙро▒்рокрод்родி роЪெроп்ропрок்рокроЯ்роЯ ЁЯЪМро╡ாроХройроЩ்роХро│ிрой் рокродிро╡ு роиிро▒ுрод்родி ро╡ைрок்рокுЁЯЪл
ЁЯУЖроПрок்ро░ро▓் 1 рооுродро▓் роЙро▒்рокрод்родி роЪெроп்ропрок்рокроЯ்роЯ ЁЯЪМро╡ாроХройроЩ்роХро│ிрой் рокродிро╡ு роиிро▒ுрод்родி ро╡ைрок்рокுЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment