🌱அ.தி.மு.க.வை சேர்ந்த 👥எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் 💺ப.தனபாலிடம் அரசு தலைமை 👤கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதிமுக கொறடா அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 📆7 நாட்களுக்குள் நோட்டீசுக்கு விளக்கம்🗣 தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்🔈. மூவரின் பதிலும் திருப்தி தரவில்லை😳 என்றால் தகுதி நீக்கம்🚫 செய்யவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது👍 என்றும் சபாநாயகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 3 எம்எல்ஏக்களையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது⁉என்று விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்⚖. இந்நிலையில் 🌱அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் 🏛உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை🚫 விதிக்குமாறு மனுவில்📜 வலியுறுத்தியுள்ளனர்😯.
Home
அண்மை செய்திகள்
நடவடிக்கை எடுக்க 💺சபாநாயகருக்கு தடை🚫 விதிக்குமாறு 🏛உச்சநீதிமன்றத்தை நாடும் எம்.எல்.ஏ.க்கள்😳
நடவடிக்கை எடுக்க 💺சபாநாயகருக்கு தடை🚫 விதிக்குமாறு 🏛உச்சநீதிமன்றத்தை நாடும் எம்.எல்.ஏ.க்கள்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment