☔பானி புயலால் 🏛ஒடிசா மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்😐. அதன்பேரில், பாதிப்புக்குள்ளான ஒடிசா 👥மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 🏛தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பிலும், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 💰10 கோடி ரூபாய் நிவாரண நிதிஉதவியாக வழங்கப்படும் என கடந்த 📆5ம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது😯. இந்தநிலையில் 💺முதலமைச்சர் உத்தரவின்⚖ பேரில், 🏛சென்னையில் உள்ள ஒடிசா பவனின் மேலாளர் 🤵ரஞ்சித் குமார் மொஹந்தியை சந்தித்த தமிழக நிதித்துறை கூடுதல் செயலர் 👨க.சண்முகம், 💸10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்👍.
ஒடிசா மாநிலத்துக்கு 🏛தமிழக அரசு சார்பில் 💸ரூ.10 கோடி வழங்கப்பட்டது👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment