ஸ்டாலின், 💺சந்திரசேகர ராவ் சந்திப்பு👀 குறித்து பிரேமலதா ரஜினிகாந்த்🎙 - Agnipuratchi

ஸ்டாலின், 💺சந்திரசேகர ராவ் சந்திப்பு👀 குறித்து பிரேமலதா ரஜினிகாந்த்🎙

Share This

தேமுதிக பொருளாளர்  👩பிரேமலதா விஜயகாந்த் அண்மையில் 📰நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்🎙, "🏛தமிழகம் முழுவதும் 💦தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தான் 🌊நதி நீர் இணைப்பை வலியுறுத்துகிறோம். பிஜேபி 💺ஆட்சிக்கு வந்தவுடன் 🌊நதிநீர் இணைப்பை முக்கிய 🙏கோரிக்கையாக பிரதமரிடம் வலியுறுத்துவோம். 💦தண்ணீர் பிரச்சினையை 🏛தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 🚰குடிநீர் பிரச்சினைக்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 👥மக்களுக்கு குடிநீரை 🚛லாரிகள் மூலம் அனுப்ப வேண்டும்" என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "🗳இடைத்தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர்கள் 🏛அரசு பணிகளில் முழு கவனம் செலுத்துவார்கள்👍. ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு👀 ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும். 🏛நாடாளுமன்ற 🗳தேர்தலில் பிஜேபி கூட்டணி வெற்றி🎉 பெற்று 💺ஆட்சியை பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages