உதகையில் 123வது 🌹மலர் கண்காட்சி - உள்ளூர் விடுமுறை 📣அறிவிப்பு - Agnipuratchi

உதகையில் 123வது 🌹மலர் கண்காட்சி - உள்ளூர் விடுமுறை 📣அறிவிப்பு

Share This

இந்த ஆண்டு 🏛மக்களவைத் 🗳தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே மாதம் 17ம் 📆தேதி முதல் 21ம் 📅தேதி வரை 123வது 🌷மலர்க் கண்காட்சியும், மே 25 மற்றும் 26ம் 📅தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது 🍊பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் 123வது 💐மலர் கண்காட்சி துவங்குவதையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு மே 17ம் 📆தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 17ம் 📆தேதிக்கு பதிலாக ஜூன் 1ம் 📆தேதி அனைத்து அரசு 🏢அலுவலகங்கள் செயல்படும் என்று நீலகிரி மாவட்ட 💺ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 📣அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages