ஸ்டாலினின் 🎤பிரச்சார வாகனத்தில் பறக்கும் 👮‍♂படையினர் 🔍சோதனை - Agnipuratchi

ஸ்டாலினின் 🎤பிரச்சார வாகனத்தில் பறக்கும் 👮‍♂படையினர் 🔍சோதனை

Share This

இடைத்தேர்தல் 🎤பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திமுக 💺தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் 🏨விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தங்கவுள்ள 🏨விடுதியில் 💸பணப்பட்டுவாடா செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும்படை 👮‍♂அதிகாரிகள் விடுதியில் 🔍சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்டாலினின் 🎤பிரச்சார 🚐வாகனம் உள்பட அக்கட்சியினரின் அனைத்து 🚗வாகனங்களிலும் 👮‍♂அதிகாரிகள் அதிரடி 🔍சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages