🏛தூத்துக்குடியில் 🏭ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு 📆மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற 💪போராட்டத்தில் 👮போலீஸ் 🔫துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 👥13 பேர் உயிரிழந்தனர்😟. இதன் முதலாம் ஆண்டு அனுசரிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 🏛நெல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் 🏥மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 👥3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தூத்துக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு பலர் 🙏அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது😯. இதுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது❌. மேலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில்🎉 பங்கேற்க புறப்பட்ட 👤சுப. உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 🏛நாகர்கோவிலில் கைது⛓ செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூட்டில் 👥13 பேர் படுகொலை😟-முதலாம் 📆ஆண்டு அனுசரிப்பு😟
🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூட்டில் 👥13 பேர் படுகொலை😟-முதலாம் 📆ஆண்டு அனுசரிப்பு😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment