🏛தமிழகம் முழுவதும் 🌞கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், 💦தண்ணீா் பஞ்சமும் அதிகரித்து வருகிறது😟. தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய மக்கள் 🏢தனியாா் நிறுவனங்களிடம் இருந்து கேன்கள், லாரிகளில் தங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீா் வாங்கிக்கொள்கின்றனா்😯. இந்நிலையில் 🌾விவசாய நிலங்களில் இருந்து லாரி உரிமையாளா்கள் தண்ணீா் எடுக்கக் கூடாது🚫 என்று 🤵அதிகாாிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால்😳 நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக😐தண்ணீர் லாரி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்🔈. மேலும் சென்னையில் இன்று நடந்த தண்ணீர் லாரி உரிமையாளா்கள் கூட்டத்தில், 🌾விவசாய நிலங்களில் இருந்து தண்ணீா் எடுக்கக் கூடாது🚫 என்ற 🏛அரசின் முடிவுக்கு எதிா்ப்புத்😡 தொிவித்து 💪போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு, வரும் 📆27ம் தேதி முதல் 🏛சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 💦தண்ணீா் 🚛லாரி 👥உரிமையாளா்கள் தெரிவித்துள்ளார்கள்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ЁЯУЖ27роо் родேродி рооுродро▓் ЁЯТжродрог்рогீா் ЁЯЪЫро▓ாро░ிроХро│் роЗропроЩ்роХாродுЁЯШ▒
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ЁЯУЖ27роо் родேродி рооுродро▓் ЁЯТжродрог்рогீா் ЁЯЪЫро▓ாро░ிроХро│் роЗропроЩ்роХாродுЁЯШ▒
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment