தமிழ்ச்சொல் அறிவோம்
சிருங்காரம் - காமம்
➖➖➖➖➖➖➖➖➖➖
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை
சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி
என்னை தடுத்தாலும், பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது - அமித் ஷா பதிலடி
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு 1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை
மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் - அருண் ஜெட்லி கருத்து
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம்: அன்புமணி
தேர்தல் பிரசாரத்தில் மதவாதம் பற்றி பேசியதால் கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார் மனு அளித்து உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய தாதா திடீர் விலகல்
அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு: பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன் தொண்டர்கள் குழப்பம்
திக்விஜய் சிங் பெரிய பாவம் செய்து விட்டார்- பிரதமர் மோடி தாக்கு
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது, சர்வதேச நிதியம்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவரை கைது செய்தது சிபிஐ
ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
இந்தியா வாங்கினால் எப்-21 போர் விமானங்கள் வேறு நாடுகளுக்கு விற்கப்படாது: அமெரிக்க நிறுவனம் உறுதி
இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு சபரிமலையில் இந்து அமைப்பினர் திரள்வதால் பரபரப்பு: பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசு முடிவு
நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவு நடத்த கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
திருச்சூர் கோயிலில் பூரம் திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய கருத்து: சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் - அருண் ஜெட்லி கருத்து
தங்கள் பெயரில் 88 கோடி மோசடி செய்த தனியார் ஆலை அதிபரை கைது செய்யக்கோரி தர்ணா: கடலூர் எஸ்.பி. ஆபீசில் விவசாயிகள் கதறல்
சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்சினை
அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிகரிக்கும் லைசென்ஸ் இல்லாத பார்கள் : அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு
வெவ்வேறு பகுதிகளில் குளித்த போது பி.ஏ.பி.வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் கதி என்ன? - தேடும் பணி தீவிரம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவகாரம் நான் கள்ள ஓட்டு போடவில்லை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
சாயப்பட்டறை குடோனில் தீ விபத்து; பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் - கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதி
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது
‘மும்பை இந்தியன்ஸ் அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு’ - கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி
மோடியை கண்டால் பாஜக பெண்களுக்கு அச்சம்: மாயாவதி
அடுத்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவேன் - டோனி நம்பிக்கை
20 நாளில் 80 பொதுக்கூட்டம்: சித்துவுக்கு குரல்வளை பாதிப்பு!
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்’
தமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக... தாய்மொழியில் பேச தடை விதித்த ரயில்வே
இணையதளத்தில் விஷாலின் ‘அயோக்யா’ முழு படமும் வெளியானது
ஓட்டுக்காக மக்களின் உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
சீனாவில் இந்திய படங்களுக்கு வரவேற்பு ஸ்ரீதேவியின் ‘மாம்’ ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்
12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் - பாடநூல் கழகம் தகவல்.
மும்பை மாநகராட்சி கமிஷனராக பிரவீன் பர்தேஷி பதவி ஏற்றார் ‘சாக்கடையை தூர்வார முன்னுரிமை அளிப்பேன்’
காங்.-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் விரிசல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா?
அரசியல் வேறுபாட்டை கடந்து வறட்சி பாதித்த மக்களுக்கு உதவி கிடைக்க நடவடிக்கை சரத்பவார் கூறுகிறார்
மும்பையில் பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
சித்தராமையா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் ஜனதாதளம்(எஸ்) தலைவர் எச்.விஸ்வநாத் பேட்டி
திருவள்ளுவர் மத்திய மாவட்ட துணை தலைவர் திருவேற்காடு ம. கருணாகரன் அண்ணனுமான முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ம. ஜெய்சங்கர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்
சித்தராமையா குறித்து விமர்சனம்: எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டனம்
பூந்தமல்லியில், பேருந்து நிலையத்தின் பாதையை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்துவதால், தினமும், நெரிசல் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மைசூருவில், செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த பெங்களூரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
சென்னை பெருநகரில், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலவரம் அடிப்படையில், நில வகைப்பாடு தகவல் தொகுப்பில், மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற 23-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் எடியூரப்பா திட்டவட்டம்
கை கொடுக்கும்! ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனாம்பாக்கம் ஏரிகள்.. சென்னைக்கு தினசரி 3 கோடி லிட்டர் பெற முடிவு ரூ.53 கோடியில் பணிகளை துவக்கியது குடிநீர் வாரியம்
உள்ளூர் நோயாளிகள் புறக்கணிப்பா? ஜிப்மர் இயக்குனருடன் நாராயணசாமி ஆலோசனை
புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
லக்னோ: மிகுந்த அரசியல் அனுபவம் உளள மாயாவதி பிரதமராக வர அனைத்து தகுதிகளும் உடையவர் என அகிலேஷ் கூறினார்.
பராமரிக்காமல் விடப்பட்ட தாவரவியல் பூங்கா சிறுவர்கள் ரெயில் முடங்கியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மொத்தம், 40 தொகுதிகளை உடைய பீஹார் மாநிலத்தில், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல்
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ரோபோ உதவியுடன் சிறுமிக்கு பித்தநீர்க்கட்டி அகற்றம்
சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.88 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.61 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment