நாட்டின், 17வது 🏛மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் உள்ள, 542 மக்களவை தொகுதிகளில் 🎉வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் 💺தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இன்று 🤝நேரில் சமர்ப்பித்தார். இதையடுத்து, அதிக இடங்களில் 🎉வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரும். அதை ஏற்கும் குடியரசுத் 💺தலைவர், பாஜக ஆட்சி அமைக்கும் படி 🗣அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து, 💺பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், மீண்டும் புதிய 🏛அரசு பதவியேற்கும். இந்நிலையில், 17வது மக்களவைக்கு தேர்வான மக்களவை 💺உறுப்பினர்கள் விவரங்கள் குடியரசுத் தலைவரிடம் 📜சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 16வது மக்களவையை கலைத்து குடியரசுத் 💺தலைவர் ராம்நாத் கோவிந்த் ✍உத்தரவிட்டுள்ளார்.
16வது 🏛மக்களவையை கலைத்து குடியரசுத் 💺தலைவர் ✍உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment