தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு - Agnipuratchi

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு

Share This

தில்லியில் இன்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பாரதிய ஜனதாக் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வியூகம் வகுத்து செயல்படுத்திய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அவர்களுக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages