வங்கக் 🌊கடலில் நிலைக்கொண்டுள்ள ஃபோனி 🌪புயல், தற்போது கடுமையாக புயலாக 😳உருவெடுத்துள்ளது. வரும் 3ம் 📆தேதி ஒடிசாவில் ஃபோனி 🌪புயல் கரையை கடக்கும் என 🇮🇳இந்திய வானிலை ஆய்வு மையம் 📣அறிவித்துள்ளது. மேலும் ஃபோனி 🌪புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்திற்கு ⚠'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒடிசா மாநிலத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு 💂♂படையினர் விரைந்துள்ளனர். வங்க 🌊கடலில் உருவாகியுள்ள ஃபோனி 🌪புயல் காரணமாக தமிழகத்தின் 🌊கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக 👀காணப்படுகிறது.
கஜா 🌪புயலை விட 2 மடங்கு வேகத்தில் ஃபோனி 🌪புயல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment