சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்த கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் 👤கருப்பையா. வேலை காரணமாக இன்று வெளியே சென்றுள்ளார். இவரது மனைவி சின்னம்மாள் 🥘சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் 💥வெடித்து சிதறி உள்ளது. இதில் ஓட்டு 🏠வீடு சின்னாபின்னமானது. இந்த விபத்தில் கருப்பையாவின் மனைவி சின்னம்மாளும், அவரது 5⃣ வயது 🧒🏻மகன் வீரன் மற்றும் 2 வயது பெண் 👶🏻குழந்தை திவ்யதர்ஷினி ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டதில் மூவரும் சம்பவ இடத்திலேயே 😞உயிரிழந்தனர். இந்த சிலிண்டர் 💥வெடித்ததற்கான காரணம் குறித்து 👮♂காவல்துறையினர் 🗣விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே சிலிண்டர் 💥வெடித்து மூவர் 😞பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment