📚எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை 💉மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் ✍'நீட்' நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு 📆மே 5ம் தேதி நடைபெற்றது. 🌊வங்கக் கடலில் உருவான ☔ஃபானி புயலால் ஒடிசாவில் கரையைக் கடந்ததால், அந்த மாநிலத்தில் மட்டும் ✍நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது😯. இதனையடுத்து, ஒடிசா, கர்நாடாகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வரும் 📆மே 20ம் தேதி நீட் தேர்வு நடக்கும் என என்.டி.ஏ. அறிவித்தது🔈. தேர்வு மையங்கள் மாற்றப்படுவதால் இதற்கான புதிய அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்🙏. இந்நிலையில், இது தொடர்பாக 🏛உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ☔ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு நடக்கம் 📆மே 20ஆம் தேதியே 🏛கர்நாடகா மற்றும் 🏛மேற்கு வங்க மாநிலங்களில் தேர்வு எழுத முடியாமல் போன 👥மாணவர்களும் ✍'நீட்' தேர்வு எழுத அனுமதி வழங்குவதாக உத்தரவிடப்பட்டுள்ளது⚖.
🏛மூன்று மாநிலங்களில் 📆மே 20ல் ✍நீட் தேர்வு நடத்துவது குறித்து 🏛உச்சநீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment