🏯அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ⛪ராமர் கோவில் 🏗கட்டுவது தொடர்பான வழக்கு, 🏛உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில்🗣 உள்ளது. இந்த விவகாரத்தில், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை🗣 நடத்த 👥மத்தியஸ்தம் குழுவை நியமித்து கடந்த 📆மார்ச் 8 தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖. அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி 🤵எஃப்.எம். கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிக குரு 👴ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் 🤵ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்👍. மேலும், "இந்தக் குழு, தனது பணிகளை 📆4 வாரங்களுக்குள் தொடங்க வேண்டும்🎉. சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிப்பதோடு, சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை நேரடியாக 🏛உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். 📺ஊடகங்களுக்கோ அல்லது வெளியிலோ தகவலை கசியவிடக்கூடாது🚫" என மத்தியஸ்தம் குழுவுக்கு 🏛நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை🗣 இன்று நடைபெற்றது😯. அதில், சமரச பேச்சுவார்த்தையை🗣 சுமூகமாக முடிக்க ⌚கால அவகாசம் வேண்டும் என்று மத்தியஸ்த குழு நீதிமன்றத்தில் 🙏கோரிக்கை வைத்தது. அவர்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட 🏛உச்ச நீதிமன்றம், வருகிற 📆ஆகஸ்ட் 15 வரை ⌚அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது⚖.
🏯அயோத்தி வழக்கில் 👥மத்தியஸ்த குழுவிற்கு கூடுதல் ⌚அவகாசம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment