முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது😯. இதையொட்டி 🇮🇳நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் 🏢அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் 🗿உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில்📜, "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 📆28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 📆21ந் தேதி 🏛தமிழகம் முழுவதும் ⌚மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி 🚶ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்👍" என்று கேட்டுக்கொண்டுள்ளார்🙏. இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் 🏛டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று 💐மலர் தூவி 🙏அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்📆
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment