மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தொகுதியில் உள்ள 200வது எண் 🗳வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று 🗳தேர்தல் 🏢ஆணையம் தெரிவித்துள்ளது🔈. கடந்த 📆மே 19ம் தேதி நடந்த தேர்தல் செல்லாது🚫 என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 👆மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது⚖. அதன்படி, ⌚காலை 7 மணிக்கு துவங்கி🎉 மாலை 6 மணி வரை நடைபெறும்😯 என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது📣.
மேற்கு வங்க 🗳வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment