தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2⃣ நாட்களுக்கு மிதமான 🌧மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் 🗣கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியுட்டுள்ள 📜அறிக்கையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை ⛈இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக 🎙தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் 🌞வெப்பம் பதிவாகும் என்றும் 🎙தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2⃣ நாட்களுக்கு மிதமான 🌧மழைக்கு வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment