🇮🇳இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேம்பட்ட வசதிகள் கொண்ட அப்பாச்சி கார்டியன் ரக 🚁ஹெலிகாப்டரை வாங்க கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் 🇮🇳இந்தியா ✍🏼ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த 🚁ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து 🔍பரிசோதனைகள் முடிந்த நிலையில், முதல் 🚁ஹெலிகாப்டர் 🇮🇳இந்திய 🛩விமானப்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் அரிசோனாவில் நேற்று நடந்த 🎉நிகழ்ச்சியில் 🇮🇳இந்திய 🛩விமானப்படையிடம் இந்த 🚁ஹெலிகாப்டர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏர் 💺மார்ஷல் ஏ.எஸ் படோலா கலந்து கொண்டார்.
முதல் அப்பாச்சி கார்டியன் 🚁ஹெலிகாப்டரை 🇮🇳இந்தியாவிற்கு அமெரிக்க வழங்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment