🏛தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 📆3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்😨 - Agnipuratchi

🏛தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 📆3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்😨

Share This

🏛தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 📆மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும்😳 என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. மேலும், அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது😯. அதேபோல் பெரும்பாலான 🏛மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும்🙄 என்று வானிலை மையம் கூறியுள்ளது🗣. வடதமிழகத்தை ஒட்டி 🌊வங்கக் கடலை ஃபானி புயல் கடந்து சென்ற போது, காற்றில் இருந்த ஈரப்பதத்தை உள்வாங்கிக் கொண்டதே இதற்கு காரணம்😟 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀. அதிகபட்ச 🌞வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் பதிவாகும்😐 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages