🏯தஞ்சை பெரிய கோவிலில் 💪பாதுகாப்பு குறித்து ஆய்வு👀 - Agnipuratchi

🏯தஞ்சை பெரிய கோவிலில் 💪பாதுகாப்பு குறித்து ஆய்வு👀

Share This

கடந்த மாதம் 📆21ம் தேதி 🏝இலங்கையில் உள்ள ⛪தேவாலயங்களில் நடத்தப்பட்ட தொடர் 💣குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, 🏛தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல்😨 இருந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு💪 எந்த அளவில் இருக்கிறது என்பதை உறுதி👍 செய்ய 🤵அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை 👮காவல்துறை கண்காணிப்பாளர்👀 தலைமையில் இன்று தஞ்சையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெரிய கோவிலில் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் 🏯பெரியகோவிலில் உள்ள 3 நுழைவாயில்களிலும் சோதனை பலப்படுத்தப்பட்டது. 📹சிசிடிவி கேமரா மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது😯. இதே போல, சென்னை 🏯மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையர் 🤵ஹரிஹரன் தலைமையில் போலீசார் ஆய்வு👀 செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages