🌊ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 📋ஆதார் அட்டைகள்😱 - Agnipuratchi

🌊ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 📋ஆதார் அட்டைகள்😱

Share This

🏛திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள 🌊முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் இருந்துள்ளன😯. இதனை கண்ட👀 சிலர் மூட்டைகளை கீழே கொட்டி பார்த்த போது அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் விழுந்துள்ளன😳. இதனால் அதிர்ச்சி😱 அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக 🤵அலுவலர் மற்றும் 👮போலீசாருக்கு தகவல்📲 கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த 👮போலீசார் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை கைப்பற்றினர்😐. அதனை ஆய்வு செய்ததில் ஆதார் அட்டைகளில் சுற்றுவட்டாரப் பகுதியினரின் முகவரிகள் உள்ளது என்று தெரிகிறது. எனினும், அவை போலி ஆதார் அட்டைகளா⁉ என போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages