இன்று அதிகாலை ✈கொழும்பில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது 🏛ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த 👨முகமது கனி என்ற ஜவுளி வியாபாரி கூட்டாளிகள் 👥3 பேருடன் சேர்ந்து 6 பண்டல்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 🏅535 கிராம் தங்கம் சிக்கியது😯. மேலும் அவரது பாக்கெட்டில் இருந்து 25 கிராம் தங்க வளையல் ஒன்றும் அவருடன் வந்த 👨அப்பாஸ் என்பவரிடம் இருந்து 9 கிராம் செயினும் சிக்கியது😐. இதேபோல் சென்னை மயிலாப்பூரைச்சேர்ந்த கற்பகம் என்ற பெண் தலைமையில் வந்த திருச்சி சமீம்பேகம், நாகூர்அம்மா,பாப்பாநாடு ஸ்ரீமதி,வத்தலக்குண்டு பரமேஸ்வரி ஆகியோர் 15 பண்டல்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த தலா 25 கிராம் தங்கம் பிடிபட்டது😨. அதன் படி, இன்றைய சோதனையில் ஒட்டுமொத்தமாக 🏅3 கிலோ 8 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியதாகவும்😳 அதன் மதிப்பு ரூபாய் 💰ஒரு கோடி என்றும் இதுதொடர்பாக விசாரணை🗣 நடப்பதாகவும் 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.
சென்னை ✈விமான நிலையத்தில் 🏅3 கிலோ கடத்தல் தங்கம் பிடிப்பட்டது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment