மூன்றாம் நாள் 🏑ஹாக்கிப் போட்டியில் 3⃣ அணிகள் 🎉வெற்றி - Agnipuratchi

மூன்றாம் நாள் 🏑ஹாக்கிப் போட்டியில் 3⃣ அணிகள் 🎉வெற்றி

Share This

லட்சுமியம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 🏑ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் 🚆ரயில்வே அணியுடன் சென்னை ஐசிஎப் அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் செகந்திரபாத் அணி 🎉வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை தெற்கு 🚂ரயில்வே அணி 6க்கு 0 என்ற கோல் கணக்கில் 🎉வென்றது. மூன்றாவது 🏑ஆட்டத்தில் மும்பை ஆல் 🇮🇳இந்தியா கஸ்டம் அணியுடன் சென்னை இந்தியன் 🏦வங்கி அணி மோதியது இந்த போட்டியில் 3க்கு 2 கணக்கில் கஸ்டம்ஸ்-ஜிஎஸ்டி அணி 🎉வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages