தஞ்சையில் 2⃣ கடைகள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் ☕காபி என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடைகோரி, ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி 🏨உணவகத்தின் பங்குதாரர் ராமச்சந்திரன் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் "ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, 🏨உணவகம் பெயருக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் 📜உரிமம் பெறப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்றுள்ளதால் கும்பகோணம் ஐங்கரன் பெயரில் வேறு யாரும் 🏨உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. வர்த்தக உரிமைக்கு எதிராக எங்கள் உணவகத்தில் பெயரில் 👥சிலர் 🏨உணவகம் நடத்தி வருகின்றனர்" என்று மனுதாரர் ✍🏽குறிப்பிட்டார். இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த 🚫தடை விதித்து ✍🏽உத்தரவிட்டது.
ஐங்கரன் பெயரில் 🏨உணவகம் நடத்த 🏛உயர்நீதிமன்றம் 🚫தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment