43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிட்டுள்ளது⚖ தேர்தல் ஆணையம்🗳 - Agnipuratchi

43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிட்டுள்ளது⚖ தேர்தல் ஆணையம்🗳

Share This

📆ஏப்ரல் 18ம் தேதி 🏛தமிழகத்தில் 🗳தேர்தல் நடைபெற்றபோது, 🗳46 வாக்குச் சாவடிகளில் மாதிரி 👆வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்திலோ ஒப்புகைச் சீட்டு எந்திரத்திலோ அல்லது இரண்டிலுமோ பதிவான மாதிரி 🗳வாக்குப் பதிவுகளை அழிக்கத் தவறியது தொடர்பாக குளறுபடிகள் நேர்ந்தன🙄. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ, தேர்தல் ஆணைய தலைமையகத்திற்கு அறிக்கை📜 அனுப்பியிருந்தார். இதில் 3 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணைம் உத்தரவிட்டது⚖. இதனையடுத்து தற்போது மற்ற 43 வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் எண்ணி சரிபார்க்குமாறு😯 தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக⚖ சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages