⭐கமல் 🎤பிரச்சாரம் செய்ய ம.நீ.ம கட்சியின் 👤உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு 😳 - Agnipuratchi

⭐கமல் 🎤பிரச்சாரம் செய்ய ம.நீ.ம கட்சியின் 👤உறுப்பினரின் மனைவி எதிர்ப்பு 😳

Share This

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4⃣ தொகுதிகளிலும் வரும் 19ம் 📆தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இந்த 4⃣ தொகுதிகளிலும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 💺தலைவருமான ⭐கமல்ஹாசன் தீவீரமாக தேர்தல் 🎤பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், சூலூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் 🏢அலுவலகத்தில் அந்த கட்சியின் 👤உறுப்பினர் பாலமுருகன் திடீரென மயங்கி விழுந்து 😞உயிரிழந்தார். ஆனால், இது தொடர்பாக ⭐கமல் எந்த இரங்கல் 📜செய்தியும் வெளியிடவில்லை. எனவே, இதில் 😒அதிருப்தி அடைந்த பாலமுருகனின் மனைவி, சூலூர் தொகுதியில் ⭐கமல்ஹாசன் 🎤பிரச்சாரம் செய்யக்கூடாது என மாவட்ட 💺ஆட்சியரிடம் 📜மனு அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages