கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது😖.
கடந்த 2⃣ நாட்களாக அணைக்கான நீர்வரத்து 51 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர்💧 தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து⬇ வருகிறது.
நேற்று முன்தினம் 47.33 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 47.17 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 16.07 டிஎம்சி.
No comments:
Post a Comment