🏛உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன😐. இதற்கு தகுதியான நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கும்படி, 🏛மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை🗣 செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது🚫. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது🙄. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை🗣 செய்தது😳. இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை🗣 ஏற்ற 🏛மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது😯. ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்✍. அதன்படி, தற்போது நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்🎉.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒род்родிро▒்роХு 4 рокுродிроп ЁЯд╡роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯОЙ
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒род்родிро▒்роХு 4 рокுродிроп ЁЯд╡роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯОЙ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment