பாரம்பரிய 🍛உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வெங்கையா நாயுடு🎙 - Agnipuratchi

பாரம்பரிய 🍛உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வெங்கையா நாயுடு🎙

Share This

🏛சென்னை கலைவாணர் அரங்கில் 🌎சர்வதேச உயிர்பன்மய தின விழா🎉 நடைபெற்றது. அதில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்👍. அப்போது பேசிய அவர் கூறுகையில்🎙, "🇮🇳இந்தியாவில் பல மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் எல்லோருமே இந்தியர்கள், ஒரே நாடு. அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும்😐, தாய்மொழியை வளர்க்க வேண்டும். இயற்கையையும், கலாச்சாரத்தையும் நேசிக்க வேண்டும். பாரம்பரிய 🍛உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினர் ஊட்டச்சத்து மிக்கவர்களாக வளர, பாரம்பரிய உணவுப்பழக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்👍" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages