மாலை⌚4 மணிக்கு மேல் உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்த 🏭தொழிற்சாலைகளுக்கு தடை🚫-மின்வாரியம்📣 - Agnipuratchi

மாலை⌚4 மணிக்கு மேல் உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்த 🏭தொழிற்சாலைகளுக்கு தடை🚫-மின்வாரியம்📣

Share This

🏛தமிழகத்தில் பல்வேறு 🏭தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான 🏭தொழிற்சாலைகளும், 🏢தொழில் நிறுவனங்களும் உயர் அழுத்த 🔌மின்சார பயன்பாடு மூலம் ⌚24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. குறிப்பாக காலை 📰பத்திரிகைகள் அச்சிடும் பணி இரவு நேரத்தில் தான் நடக்கின்றன. இந்த நிலையில் 🏛தமிழ்நாட்டில் பல இடங்களில் 🏭தொழிற்சாலைகளுக்கு மின்சார வாரிய கண்காணிப்பு👀 பொறியாளர்கள் வாய்மொழி🗣 உத்தரவு⚖ ஒன்றை பிறப்பித்து வருகின்றனர்⚖. அதன் படி, "நாங்கள் கூறும் நாட்களில் 4 மணிக்கு மேல் உயர் அழுத்த 🔌மின்சாரத்தை தொழிற்சாலைகள் கட்டாயம் பயன்படுத்த கூடாது❌. மீறி பயன்படுத்தினால் கடுமையான 💸அபராதம் விதிக்கப்படும். நாங்கள் அறிவுறுத்தாத 📆நாட்களில் வேண்டும் என்றால் மாலை 4 மணிக்கு மேல் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்🔈. இந்த வாய்மொழி உத்தரவால் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படும்😟 நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages