ராகுல் காந்தியை சந்தித்தார்👀 கர்நாடக 💺முதல்வர் குமாரசாமி - Agnipuratchi

ராகுல் காந்தியை சந்தித்தார்👀 கர்நாடக 💺முதல்வர் குமாரசாமி

Share This

🏛கர்நாடக மாநில முதல்வர் 💺குமாரசாமி நேற்று 🏛டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து👀 பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார்😯. அங்கு பேசிய 💺குமாரசாமி, 🏛கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்🗣. இதனை தொடர்ந்து, இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும்📜 வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது👍. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்யக்கூடாது🚫. அவரது சேவை நாட்டுக்கு தேவை😐" என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages